தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள்
முருகனின் அழகிய பெயர்கள்
முருகன் பெயர் விளக்கம்
முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருளாகும். ஆகவே முருகன் என்றால் அழகு உடையவன் , அழகன் என்பதேயாகும். எனவே முருகன் தமிழ் கடவுளாகவும் முழு முதல் கடவுளாகவும் இருக்கிறார்.
முருகன் = முருகு உடையவன்
மு ரு கு = ம்+உ ர்+உ க்+உ
முருகு என்ற எழுத்தானது தமிழின் மூன்று வகை எழுத்துகளான மெல்லினம் இடையினம் மற்றும் வல்லினம் எழுத்துகளோடு உ என்ற உயிரெழுத்து சேர்ந்து முருகு என்ற எழுத்தாகியது. இந்த அழகுக்கு உடையவனே முருகனே.
முருகன் பெயர்கள் காரணம் , சிறப்புகள்
கந்தன் – தாமரை மலரின் கந்தகத்தில் முருகன் குழந்தையாக தோன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தனாக பெயர் பெற்றார்.
காங்கேயன் – கங்கையின் மைந்தன்
கார்த்திகேயன் – கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன் – மனம் விரும்பியவர்களின் இதயங்களின் குகையில் இருப்பவன்
குமரன் – குமார பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்
சண்முகன் – ஆருமுகளை கொண்டதால் ஆறுமுகம் அல்லது சண்முகம்
>சரவணன் – சரவணபொய்கை என்ற குளத்தில் தோன்றியவன்சிவகுமரன் – சிவபெருமானின் குமாரன் முருகன் என்பதால் சிவகுமரன் என்றானார்.
சுப்ரமணியன் – இனியவன்
சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்
சேனாதிபதி – சேனைகளின் நாயகன்
தண்டாயுதபாணி – ஆயுதம் தண்டாயுதத்தை உடையவன்
மயில்வாகணன் – மயிலை வாகனமாக கொண்டவன்
முத்தையன் – முத்துவேலர்சாமியின் சுருக்கமான் பெயர்
வடிவேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்
விசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்
வேந்தன் – மலையரசன் அல்லது மலை வேந்தன்
வேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்
108 முருகன் தமிழ் பெயர்கள்
அமரேசன் | Amareshan |
அழகப்பன் | Alagappan |
அழகன் | Azhagan |
அழகிரி | Alagiri |
அழகுவேல் | Alaguvel |
அழகேசன் | Alagesan |
அன்பழகன் | Anbazhakan |
ஆதிரன் | athiran |
ஆதிரூபன் | athirupan |
ஆரகன் | aragan |
ஆறுமுகம் | Arumugam |
ஆனந்தவேல் | Ananthavel |
இளமுருகன் | Ilamurugan |
இளையோன் | Ilayon |
உதயகுமாரன் | Udhaiyakumaran |
உத்தமசீலன் | Uththamaseelan |
உமைபாலன் | Umaibalan |
உமையாலன் | Umaiyalan |
கடம்பன் | Kadamban |
கதிரவன் | Kadhiravan |
கதிர்காமன் | Kathirkaman |
கதிர்க்குன்றன் | Kathirkundran |
கதிர்வேலன் | Kathirvelan |
கந்தசாமி | Kandasamy |
கந்தன் | Kanthan |
கருணாகரண் | Karunakaran |
கருணாலயன் | Karunalayan |
கனகவேலன் | kanagavelan |
காங்கேயன் | Kangeyan |
கார்த்திகேயன் | Karthikeyan |
கிரிசலன் | Kirisalan |
கிருத்திகன் | Kiruthigan |
கிருபாகரன் | Kirubakaran |
குகநாதன் | Guhanathan |
குணாதரன் | Gunatharan |
குமரகுரு | Kumaraguru |
குமரப்பன் | Kumarappan |
குமரவேலன் | Kumaravelan |
குமரன் | Kumaran |
குருநாதன் | Gurunathan |
குருபரன் | Gurubaran |
குருமூர்த்தி | Gurumurthy |
குருவன் | Guruvan |
கோதண்டன் | kothandam |
சங்கரன் | Sankaran |
சசிதரன் | Sasidharan |
சண்முகன் | Shanmugan |
சரவணன் | Saravanan |
சிங்காரவேலன் | Singaravelan |
சித்தன் | Chithan |
சிலம்பரசன் | Silambarasan |
சிவக்குமரன் | Sivakumaran |
சுகந்தன் | Suganthan |
சுகிர்தன் | Sugirthan |
சுதாகரன் | Sudhakaran |
சுந்தரேசன் | Sundaresan |
சுப்பையன் | Subbaiyan |
சுப்ரமணியன் | Subramaniyan |
சூரகன் | Suragan |
செங்கோட்டுவன் | Chenkutuvan |
செந்தில் | Senthil |
செந்தூரன் | Sendooran |
செவ்வேல் | Sevvel |
சேயோன் | Seiyon |
சேனாபதி | Senapathi |
சொக்கநாதன் | Sokanathan |
சொக்கப்பன் | Chokkappan |
சோலையப்பன் | Solaiyappan |
ஞானவேலவன் | Gnavelavan |
தணிகாசலம் | Thanigasalam |
தணிகேவேலன் | Thanigaivelan |
தண்டபாணி | Dandapani |
தமிழ்குமரன் | thamilkumaraan |
தனபாலன் | Thanabalan |
திருமுகன் | Thirumugan |
திருமுகிலன் | Thirumugilan |
திருமுருகன் | Thirumurugan |
தீபன் | Deepan |
தீனரீசன் | Deenareesan |
தீஷிதன் | Deeshithan |
துரைவேலன் | Duraivelan |
தெய்வநாயகன் | Theivanayagan |
நாகவேலன் | Nagavelan |
நிமலன் | Nimalan |
படையப்பன் | Padaiyappan |
பரமகுரு | Paramaguru |
பரம்பரன் | Parambaran |
பழனியப்பன் | Palaniyappan |
பழனியப்பா | Palaniyappa |
பாலரூபன் | Balaroopan |
பிரபாகரன் | Prabhakaran |
பூபாலன் | Boopalan |
பொன்வேல் | Ponvel |
மயிலன் | Mayilan |
மயூரன் | Mayuran |
மலையன் | Malaiyan |
மனோதீதன் | Manotheethan |
மித்ரன் | Mithran |
முகிலன் | Muhilan |
முகுந்தன் | Mukundan |
முணிவேல் | Munivel |
முத்தப்பன் | Muthappan |
முருகநாடன் | Muruganadan |
முருகரசன் | Murugarasan |
முருகேசன் | Murugesan |
லோகநாதன் | Loganathan |
வீரவேல் | Veeravel |
வேலவன் | Velavan |
குழந்தைகளுக்கான நவீன தமிழ் பெயர்கள்
குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் பெயர்கள்
குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள்
- Tirupati information
- Upcoming Movies
- Fully Funded UK Scholarships
- Weight Loss
- Bollywood Actors
- Pets Name
- Employment Registration
- Tamilnadu Sports
- Chennai Gold Rate
- Finance
- Blood Bank
- Emergency
- Help Lines
- Fire Station
- Ambulance
- Chennai Pin Codes
- Birth Certificate
- Death Certificate
- Property Tax Payment
- Chennai Telephones
- Chennai Call Taxi
- Kollywood Celebrity Birth Stars
- Chennai Cinemas
- Chennai-Trains
- Baby Names by Birth Star
- United States Free Business Directory
- London Business Directory
- Chennai News
/Chennai News
/MBBS Enterance Exams
/Ambulance
/Chennai Pin Codes
/Tamilnadu Sports